
தாய்மொழி ஆற்றலின் முக்கியத்துவம்
- tyo
- கருத்துகள் இல்லை
மனிதனை ஏனைய விலங்குகளில்இருந்து வேறுபடுத்தி அவனுக்கென்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்தப் பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின்வகை விலங்குகளில்கூட மொழித்திறன்காணப்பட்டாலும் அதிகம் வளர்ச்சியடைந்த மொழித்திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் மனிதர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவூம், வாசிக்கவூம், எழுதவூம் ஆற்றல் […]

சுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா
- tyo
- கருத்துகள் இல்லை
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் அவர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழர் திருநாளாகிய இத் தைத்திருநாள், இன்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால், திச்சினோ மாநிலத்தில், அம்மாநில இளையோர்களுடனும், அங்குள்ள பாடசாலைகளுடனும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் […]

உழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.
- tyo
- கருத்துகள் இல்லை
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழாக்கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia