
கல்வி உதவித்திட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
இரு மாணவர்களுக்கான கல்வித்திட்டத்துக்கு தேவையான சிறு தொகையை இளையோர் அமைப்பாகிய நாம் கொடுத்து உதவினோம்.

இளையோர் அமைப்பால் மேட்கொள்ளப்பட்ட மாவீரர் வார வணக்க நிகழ்வுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
தாயகத்திற்காய் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவோடு, புனிதமான கார்த்திகை மாதத்தில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் தேசியத்தலைவர் அவர்களின் 63வது அகவையை முன்னிட்டு ரிசினோ மாநிலத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுடன் சிறார்கள், இளைஞர்கள் மத்தியில் மாவீரர்களின் பெருமைகளையும் , அவர் தம் அர்ப்பணிப்புக்களையும் எடுத்துரைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு தமிழ் இளையோர் அமைப்பினரதும் புலம் பெயர் […]

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை!
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை! தாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது. தாயகத்திற்காய் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia