
வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!
- tyo
- கருத்துகள் இல்லை
எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் கொரோனாவை நிறுத்த வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்! – உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு… – மருத்துவரிடம் அல்லது மருந்தகம் செல்வதற்கு … – மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கு … – வீட்டில் வேலை செய்யும் வாய்ப்பில்லாமல் இன்னமும் வேலை இடத்திற்கு செல்வதற்கு… … மட்டுமே, வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்!

அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகம் – தமிழ் இளையோர் அமைப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
இன்றைய உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் விரிவடைந்து வரும் இச் சூழ்நிலையில் நாம் வசிக்கும் நாடான சுவிற்சர்லாந்திலும் அதன் தாக்கம் அதிகரித்தவண்ணமே உள்ளது. நாம் அனைவரும் இதனை அறிந்து கொண்டுதான் உள்ளோம். சுவிஸ் அரசானது ஆரம்பத்திலேயே வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ் இக்கட்டான சூழ்நிலையை நாம் உதாசீனப்படுத்தாமல் சுவிஸ் நாட்டின் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் எனவே இச் சூழ்நிலையில் […]
திச்சினோ மாநில அரசாங்கம் மேலதிகமான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.
- tyo
- கருத்துகள் இல்லை
65 வயதும் அதற்கு மேற்ப்டோருக்கு மற்றும் நோயால் மிகுந்த தாக்கத்தை அடையக்கூடியவர்களுக்கும், பின் வரும் விதிமுறைகள் விதிக்கப்பட்டன. – மளிகைகடைளுக்கு செல்வது தடைவிதிக்கப்பட்டது. அவர்கள் மற்றவரது உதவியை நாடவேண்டும் என கூறப்பட்டுள்ளது, மேற்கூறிய உதவிகள் அரசாங்கத்தாலும் வழங்கப்படுகிறன. – இளையவர்களை பராமரிப்பதை தவிர்க்கவேண்டும். – மருத்துவத்தேவைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. – அவ்வாறு வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் சமூக விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia