
சுவிசில் SBB தொடரூந்து சேவை நேர அட்டவணையில் மாற்றம்.
- tyo
- கருத்துகள் இல்லை
SBB யின் வரலாற்றில் மிகப்பெரிய நேர அட்டவணை மாற்றம் எனக் கருதப்படுகிறது. சுவிற்சலாந்து அரசு அசாதாரண சூழ்நிலையை அறிவித்த பின்னர், SBB யும் அதன் தொடரூந்து நேர அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளது. வியாழக்கிழமை முதல், நீண்ட தூர ரயில்கள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மட்டுமே இயக்கப்படும். மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை வியாழக்கிழமை முதல் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். மிகப்பெரிய மாற்றங்கள் திங்கள் முதல் உணரப்படும்; ஒரு வாரத்தில் (மார்ச் 26) வியாழக்கிழமை நீண்ட தூர போக்குவரத்து […]

நன்றி கூருவோம்!
- tyo
- கருத்துகள் இல்லை
நன்றி கூறுவதற்கான நேரம் வந்துவிட்டது, அனைவரும் வருகின்ற வெள்ளிக்கிழமை இதனை கடைப்பிடிப்போம். மதியம் 12.30 மணிக்கு நாம் அனைவரும் எமது வீடுகளின் சாளரங்களைத் திறந்தோ அல்லது மாடத்தில் நின்றோ உங்கள் கரங்களை தட்டுமாறு வேண்டப்படுகின்றீர்ரகள். 60 நொடிகள் எமது கரகோஷம் ஒலிக்கட்டும். இந்த கைதட்டல் இரவு, பகல் என பார்க்காமல் எமது நன்மைக்காய் பணிபுரிந்து, தங்கள் உயிரை துச்சமென மதித்து தம் சேவையை சிறப்பாக ஆற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு நாம் நன்றி செலுத்தும் முகமாக முன்னெடுக்கப்படுகின்றது. […]

கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch
- tyo
- கருத்துகள் இல்லை
கொரோனா வைரசால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையாவிடில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- Daniel Koch சுவிஸ் சுகாதரத்துறை UFSPயின் தலைமையாளர் Daniel Koch மக்கள் அனைவரும் வெளியிட்ட சமூகவிதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசஸ் பரவுவதை எம்மால் தடுக்கமுடியாது ஆனால் ஆபத்து நிலையில் உள்ளவர்களை பாதுகாக்கலாம். இவ்விதிமுறைகள் கடைப்பிடிக்காவிடில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாவார்கள். ஆகையால் அவர்களை பராமரிப்பது கடினமாகிவிடும். தற்பொழுது நாம் வைரஸ் பரவும் துடக்க நிலையில் தான் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தீவிர சிகிச்சை […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia