கிறபுண்டனில், திங்கள் (16.03.2020)
- tyo
- கருத்துகள் இல்லை
நண்பகல் முதல் ஏப்ரல் 30 வரை பொது வாழ்க்கை கணிசமாக கட்டுப்படுத்தப்படும்: கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படவேண்டும். இந்த நடவடிக்கைகளால், கிறபுண்டன் அரசாங்கம் புதியகொரோனா வைரஸ் பரவுவதை இன்னும் சீராக போராட விரும்புகிறது. உணவுப்பொருட்கள் விற்கும் கடைகள், மருந்துக்கடைகள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தொடர்ந்து திறந்திருக்கும். மருத்துவசிகிச்சைகள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஒப்பனை மற்றும் ஆரோக்கியசிகிச்சைகள் இல்லை. அனைத்து மதக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அடக்கம் மிகநெருக்கமான குடும்ப வட்டத்தில் மட்டுமேநடத்தப்படலாம். மக்கள் தங்கள் நடமாட்டத்தை தேவையானதைக் […]

சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன.
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிட்சர்லாந்தும் நொசத்தல் மாநிலமும் ஒரு விதிவிலக்கான சுகாதார நிலைமையை எதிர்கொள்கின்றன. தற்போது கோவிட் -19 கொரோனா வைரஸின் பரவலை விரைவாக நிறுத்துவதற்கும், அதிக அளவில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும். இந் நோக்கத்திற்காக நொசத்தல் அரசாங்கம், மறு அறிவிப்பு வரும் வரை, உணவு, அத்தியாவசிய பொருட்கள் கடைகள், பழம் மற்றும் காய்கறி சந்தைகள், மருந்தகங்கள், வங்கிகள், கியோஸ்க்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து வணிகங்களையும் மூட வேண்டும் என உத்தரவிட்டுருக்கிறது. கோவிட் -19 வைரஸ் […]

ஜெனிவா: அவசரநிலையை அறிவித்துள்ளனர்
- tyo
- கருத்துகள் இல்லை
ஜெனிவா: மாலை 6 மணி முதல் மார்ச் 29 வரை உணவகங்கள் மூடப்படும். அவர்கள் take-away அல்லது வீட்டுக்கு delivery வழங்க முடியும். அவசரகால தங்குமிடங்களைப் போலவே ஹோட்டல்களும் திறந்திருக்கும். இருப்பினும், சினிமாக்கள், தியேட்டர்கள், விளையாட்டு மையங்கள் மற்றும் மற்ற அனைத்து ஓய்வு இடங்களும் மூடப்படும். அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் (உடற்பயிற்சி, சினிமாக்கள், திரையரங்குகள் போன்றவை) மார்ச் 29 வரை மூடப்பட்டுள்ளன. உணவு, சுகாதார பொருட்கள் வழங்கும் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். பெட்ரோல் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia