சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017
- tyo
- கருத்துகள் இல்லை
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பாடம். இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு […]
பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி
- tyo
- கருத்துகள் இல்லை
இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல.. எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா..? இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா..? அன்றே சர்வதேசத்தின் கதவுகளை நாம் தட்டிக் கேட்டோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இன்று அவர்களே அதை கேட்கும் தருணத்தில் நாம் அமைதி காப்பது சரியா..? நாம் எமது […]
சிவகுமாரனின் நினைவுகள் சார்ந்த – உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
- tyo
- கருத்துகள் இல்லை
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia