சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல்
சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் முன்பாக மீண்டும் ‘உண்மைக்காய் எழுவோம்’ ஒன்றுகூடல் 2’500ற்கும் மேற்ப்பட்ட மக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு ஈழவிடுதலைக்காக குரல்கொடுத்தனர்.
சுவிஸில் தமிழ்த்தேசிய எழுச்சிப்பிரகடணத்தை முன்னொட்டி முப்பதாயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் சுவிஸ் தமிழ் இளையேர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நடாத்தப்பட்டது
- tyo
- கருத்துகள் இல்லை
தலைவிரித்தாடும் முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கு பாவப்பட்ட பாட்டாளி மக்கள் வரி குடுத்துக் காக்க முடியாது என்ற பெயரோடு சுவிஸின் அனைத்து இடதுசாரிகளும் பாட்டாளி மக்களும் இணைந்து நடாத்திய போராட்டத்தாள் தலை நகரமான பேர்ண் அதிர்ந்தது.
உண்மைக்காய் எழுவோம் 2
- tyo
- கருத்துகள் இல்லை
10.09. 2009 TYO SWISS 24.10.2009 அன்று சுவிஸில் உண்மைக்காய் எழுவோம் 2. எதிர்வரும் 24.10.2009 பிற்பகல் 15.00 மணிக்கு மிகப் பிரமாண்டமான முறையில் சுவிஸ் பேர்ண் நாடளுமன்றத்துக்கு முன்பாக உண்மைக்காய் எழுவோம் 2. இம் மாபெரும் எழுச்சி நிகழ்வு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடாகியுள்ளது. முன்பொருமுறை இதே சுவிஸ் மண்ணில், இதே நாடாளுமன்றச் சதுக்கத்தில், நடந்தேறிய உண்மைக்காய் எழுவோம் என்ற இளையோர்களின் எழுகை, சர்வதேசமெங்கும் முழங்கிய மாபெரும் இளையோர்களின் போராட்டங்களில் ஒன்றாகும். மீண்டும் அதே […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia