கொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்!

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் சுகாதாரத்துறை (UFSP) பரிசோதனை சாதனங்களின் பிரயோகத்தை நீடிக்க முடிவெடுத்துள்ளது. மாநில மருத்துவர்கள் அறிகுறி அற்றவர்களை, அவசியம் இருப்பின், பரிசோதனை செய்யலாம்.

சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள், முகர்தல் மற்றும் சுவைத்தல் திறனை இழந்தவர்கள், இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

இதுவரையில், Covid-19க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் மத்தியில், மருத்துவமனையில் நோயாளிகளுடன் வேலை புரிபவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தீவிர நோயாளிகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டனர்.

இந்த புதிய நடவடிக்கைகள் அசாதாரண நிலையில் இருந்து வெளிவருவதற்காக எடுக்கப்பட்டுள்ளன.

Source : https://www.cdt.ch/svizzera/test-su-tutte-le-persone-che-hanno-sintomi-JA2604865

Share.

Comments are closed.