சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா என்னும் வைரஸால் 56 நபர்கள் இறந்து விட்டனர், 6113 நபர்கள் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“சிறுகுறிப்பு”

– சுவிஸ் நாட்டில் கொரோனா அதிகமாக பரவி விட்டது.

– 6113 நபர்கள் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 56 நபர்கள் இறந்து விட்டார்கள்.

– BAG Hotline‘ஐ தொடர்பு கொள்வதற்கு 058 463 0000 என்னும் எண்ணுக்கு எடுக்கவும்.

தகவல்: https://www.nau.ch/news/schweiz/coronavirus-neue-massnahmen-in-der-schweiz-65682126?utm_campaign=amp_article&utm_source=65681839_body

Share.

Comments are closed.