இலங்கையில், கோவிட் -19 நெருக்கடி காரணமாக அடுத்த மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை பிற்போட தேர்தல்கள் செயலகம் இன்று முடிவு செய்தது.
நிலைமையை ஆராய்ந்த பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரியா கூறுகிறார்.
டி.டி இந்தியா
Share.