டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2020 வியாழக்கிழமை அன்று, சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தினரால் தொய்வுறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு குறித்த குடும்பங்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 1500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணப்பொதிகள் 50 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் புலம்பெயர் உறவுகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நிதி உதவி வழங்கும் திட்டம்
Share.