கல்வித்திட்ட நன்கொடை

2019இல் திச்சினோ மாநிலத்தில் நடத்திய வேலைத்திட்டங்கள் அடிப்படையில் 2020இல் நாம் 1210 (CHF) சுவிஸ் பிறாங்கினை கல்வித்திட்டத்திற்காக பயன்படுத்தினோம். கொரோனா காரத்தினால் எமது வேலை;த்திட்டங்கள் 2021இல் நிறுத்திவைக்கப்பட்டன. இதன் காரணத்தினால் எம்மால் நிதி சேகரிக்க முடியவில்லை.

இந்த மாணவர்களின் தேவைகருதி நிதி சேகரித்துவருகின்றோம். உங்கள் நன்கொடையினை எமது வங்கியின் ஊடாக அல்லது twint ஊடாக எமக்கு அனுப்பிவைக்கலாம். எமக்கு வரும் பணத்தொகை இங்கே பார்வைக்கு இடப்படும்

Tyo fundrising for students

2020இல் நாம் கல்வித்திட்டத்திற்க்காக அனுப்பிய தொகை:

0

Lobby

1210

Donation