ஜெனிவா: மாலை 6 மணி முதல் மார்ச் 29 வரை உணவகங்கள் மூடப்படும். அவர்கள் take-away அல்லது வீட்டுக்கு delivery வழங்க முடியும். அவசரகால தங்குமிடங்களைப் போலவே ஹோட்டல்களும் திறந்திருக்கும். இருப்பினும், சினிமாக்கள், தியேட்டர்கள், விளையாட்டு மையங்கள் மற்றும் மற்ற அனைத்து ஓய்வு இடங்களும் மூடப்படும்.
அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் (உடற்பயிற்சி, சினிமாக்கள், திரையரங்குகள் போன்றவை) மார்ச் 29 வரை மூடப்பட்டுள்ளன. உணவு, சுகாதார பொருட்கள் வழங்கும் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். பெட்ரோல் நிலையங்கள், மருந்துக் கடைகள், மருந்தகங்களும் திறந்த நிலையில் இருக்கலாம்.
soruce: https://www.radiolac.ch/actualite/canton-de-geneve/geneve/le-conseil-detat-place-geneve-en-semi-confinement/