நண்பகல் முதல் ஏப்ரல் 30 வரை பொது வாழ்க்கை கணிசமாக கட்டுப்படுத்தப்படும்: கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால், கிறபுண்டன் அரசாங்கம் புதியகொரோனா வைரஸ் பரவுவதை இன்னும் சீராக போராட விரும்புகிறது.
உணவுப்பொருட்கள் விற்கும் கடைகள், மருந்துக்கடைகள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தொடர்ந்து திறந்திருக்கும். மருத்துவசிகிச்சைகள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஒப்பனை மற்றும் ஆரோக்கியசிகிச்சைகள் இல்லை. அனைத்து மதக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அடக்கம் மிகநெருக்கமான குடும்ப வட்டத்தில் மட்டுமேநடத்தப்படலாம். மக்கள் தங்கள் நடமாட்டத்தை தேவையானதைக் குறைக்க அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
source: https://www.gr.ch/DE/Medien/Mitteilungen/MMStaka/2020/Seiten/2020031501.aspx