Ibuprofen விட Paracetamol மாத்திரைகள் சிறந்தவையா?

Google+ Pinterest LinkedIn Tumblr +

Dafalgan மற்றும் Panadol போன்ற மாத்திரைகள் Algifor, Brufen, Dismenol ஆகிய மாத்திரைகளை விட சிறந்தவை. Ibuprofen கொரோனாவால் தாக்கப்பட்டோரின் நிலையை தீவிரமடையசெய்துள்ளது.

சுவிஸ் சுகாதரத்துரை UFSP ibuprofenஆல் ஆன மாத்திரைகளை காய்ச்சல் இருக்கும் நிலையில் தவிர்க்குமாறு கூறியுள்ளது.

திச்சினோ மாநில மருத்துவர் Giorgio Merlani நேற்று 16.03.2020 இதன் தாக்கம் உறுதி செய்யப்படவில்லை எனவும் Ibuprofen குறித்து சோதனைகள் நடைபெற்றுவருகின்றன எனவும் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கையாக paracetomolஆல் ஆன மாத்திரைகளையே உபையோகபடுத்துமாறு சுவிஸ் சுகாதரத்துரை UFSP கூறுகிறது.

UFSP சுவிஸ் சுகாதரத்துரை தனது வலைத்தளத்தில் சுவிஸில் விற்கப்படும் Ibuprofen மாத்திரைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது:
Alges-X, Algifor, Algifor-L, Amavita Ibuprofène, Aspégic ibu L, Brufen, Contre-Douleur IL 400, Coop vitality Ibuprofène 400, Dismenol Dol forte, Dismenol Formule L, Dolo Spedifen, Dolocyl, Grefen, Ibu Sandoz / Ibuprofen Sandoz, Ibufelan, Ibufen-L, Ibuprofen N Helvepharm, Ibuprofen Sandoz, Irfen, Irfen Dolo, Irfen retard, Nurofen, Optifen, Saridon, Sonotryl, Spedifen, SUNSTORE Ibuprofène,* Treupel Dolo forte IBUPROFEN e Ibufen-L.

Paracetamolஆல் ஆன மாத்திரைகள்
Acétalgine, Amavita Paracétamol, Becetamol, Ben-u-ron, Contre-Douleurs P, Coop Vitality Paracétamol, Dafalgan Odis, Dafalgan, Doloran, KAFA, Mepha-Grippal C, Osa, Panadol, Paracetafelan, Paracetamol, Paraconica, Perfalgan, SUN STORE Paracétamol, Tylenol e Zolben

மேலதிக விபரங்கள: bag.admin.ch

soruce: tio.ch

Share.

Comments are closed.