Browsing: சுவிட்சர்லாந்து

Corona “கொவிட்-19 புதிய விபரம், இடர்கால நிவாரணம், வாடகை வீடு மாறுதல் பற்றி இன்றைய ஊடக மாநாட்டில்! – சுவிஸ்”

24.03.2020 ஊடக அறிக்கை

நெருக்கடி மையம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் பற்றிக் மத்திஸ்: “உலகம் முழுவதும் கொறோனா மூலம் ஏற்படும் பாதிப்பு- எண்கள்…

Corona

வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் கொரோனாவை நிறுத்த வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்! – உணவுப்…

Corona

இன்று முதல் சுவிஸ் மக்கள் அனைவரும் இது வரை வெளியிட்ட சமூக விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்- Alain Berset

5 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாது அதனை விட குறைந்த நபர்கள் ஒன்று கூடினால் அவர்கள்…

Corona

சுவிசில் SBB தொடரூந்து சேவை நேர அட்டவணையில் மாற்றம்.

SBB யின் வரலாற்றில் மிகப்பெரிய நேர அட்டவணை மாற்றம் எனக் கருதப்படுகிறது. சுவிற்சலாந்து அரசு அசாதாரண சூழ்நிலையை அறிவித்த பின்னர்,…

சுவிட்சர்லாந்து

இனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு

சனிக்கிழமை 23.03.2019, சுவிஸ் நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும், Ticino மாநிலத்தின், Rancate எனும் நகரில், இனத்துவேசத்திற்கு எதிரான வாரத்தில், தமிழ்…

சுவிட்சர்லாந்து

பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி

இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல..  எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் ,…

சுவிட்சர்லாந்து

சுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் 10.01.2010 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத் தந்தை, சிங்கள அரசின் கொடுஞ்சிறையில் ஆறுமாதங்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலேயே தனது இன்னுயிரை ஈந்த திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு பேர்ண் மாநகர மொப்போ மண்டபத்தில் நடாத்தப்பட்டது.