Browsing: செய்திகள்

ஈழம்

தற்கொலைப் பேராளிகள் கட்டளைக்காக காத்திருக்கின்றனர்: லக்பிம

                                   கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகள் கட்டளைக்காக காத்திருப்பதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழம்

பிரபாகரனுக்கு பின்னரான விடுதலைப் புலி அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடக் கூடாது: லக்பிம

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிற்குப் பின்னரான புலிகளின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது என லக்பிம பாதுகாப்பு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழம்

கரம் கொடுப்போம் வடம் பிடிப்போம்

அன்பான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே

தமிழின ஒளியை ஒளிக்காமல் செய்வதற்கு  பலர் கடும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் மிகப்பெரும் சவாள்களுக்கு மத்தியிலும் இரும்பை ஒத்த உறுதியுடன் தமிழின மக்களுக்கான தனது ஓளி ஊடக சேவையை தனது கடையையாக ஏற்று GTV தமிழ் ஒளி புரிந்து வருகிறது.

ஈழம்

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் சுக் மானிலத்தில் லெப.; கேணல் திலீபன் அண்ணாவின் மலர் வணக்க நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ் இளையோர்களின் தமிழ்த் தேசிய எழுச்சிப்பிரகடணத்தை முன்னிட்டு சுவிஸ்  தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு ஒன்று கூடல்கள் பொது நிகழ்வுகள் என சுவிஸின் அனைத்துப் பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

ஈழம்

கனடியத் தமிழ் இளையோர்களால் அறிவிக்கப்பட்ட “விடுதலை வேள்வி” உண்ணாநோன்பு நடைபெறுகிறது

கனடியத் தமிழ் இளையோர்களால் அறிவிக்கப்பட்ட “விடுதலை வேள்வி” உண்ணாநோன்பு இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகித் தொடர்ந்து கொண்டுள்ளது. ஐம்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இத் தொடர் 24 மணிநேர உண்ணாநோன்பில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள்.

ஈழம்

கனடா மொன்றியலில் தொடரும் கவனயீர்ப்பு

கனடா மொன்றியலில் பால் வயது வேறுபாடின்றியும், காலநிலையையும் பொருட்படுத்தாது கடந்த நான்குமாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்பு நடைபெற்றுவருகின்றது.

தாயகத்தில் ஏற்பட்டிருந்த மனிதப்பேரவலத்தின் தாக்கத்தால் தன்னெழுச்சி கொண்ட தமிழ் உறவுகள்

சுவிட்சர்லாந்து

லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடாபி உறுதி

தற்போது லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வர்த்தகர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மர் கடாபி தெரிவித்துள்ளார்.

ஈழம்

பாராளுமன்ற அமர்வுகளின் போது தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாராளுமன்ற அமர்வுகளின் போது தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து

ஜீ-20 நாடுகள் அமைப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்து சுவிட்சர்லாந்து கேள்வி எழுப்பியுள்ளது.

உலகின் முன்னணி பொருளாதாரங்களை கொண்ட ஜீ-20 நாடுகளின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் சுவிட்சர்லாந்து நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ஹான்ஸ் ருடொல்ப் மெர்ஸ் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து

சுவிஸில் மூன்றாவது பொருளாதார மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது பொருளாதார மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 330 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பொருளாதார மீட்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 21 22 23 24 25 29