65 வயதுக்கு மேல்ப்பட்டவர்கள் கவணமாக இருத்தல் வேண்டும் . இந்த நோய் இருக்கின்றவர்கள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்:
- புற்றுநோய்
- நீரிழிவு
- உயர் இரத்த அழுத்தம்
- இருதய நோய்
- சுவாசக் குழாயின் நோய்கள்
- பலவீனமானவர்கள்
சுகாதாரத்துறையின் பரிந்துரைகள்:
- பொது போக்குவரத்தைத் தவிர்க்கவும்
- கடைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்
- மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும்
- காய்ச்சல், இருமல் அல்லது சுவாச சிரமங்கள் ஏற்பட்டால் வீட்டில் இருக்கவும்
- தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்
- நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்