இன்று 20.03.2020 மாலை 6 மணியிலிருந்து 23.03.2020 ஆம் திகதி மாலை 6 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது

Google+ Pinterest LinkedIn Tumblr +

இன்று (20.03.2020) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23.03.2020) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Share.

Comments are closed.