வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

Google+ Pinterest LinkedIn Tumblr +

எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம்

கொரோனாவை நிறுத்த

வீட்டில் இப்போது இருக்க வேண்டும்!
உயிர்களை காப்பாற்ற வேண்டும்!

– உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு…
– மருத்துவரிடம் அல்லது மருந்தகம் செல்வதற்கு …
– மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கு …
– வீட்டில் வேலை செய்யும் வாய்ப்பில்லாமல் இன்னமும் வேலை இடத்திற்கு செல்வதற்கு…

… மட்டுமே, வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்!

Share.

Comments are closed.