சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவையை சிலீரன் நகரசபையுடன் இணைந்து கீழ்குறிப்பிட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன உரியவர்களிடம் பகிர்ந்து பயனடைய செய்யவும்.
நீங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவரா ? அல்லது முன்னரே நோய்வாய்பட்டவரா ?
– உயர் குருதிஅழுத்தம்
– இதய நோய்கள் உள்ளவர்களா.
– நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களா.
– சக்கரை நோய் உள்ளவர்களா.
– சுவாச நோய் உள்ளவர்களா.
– புற்று நோய் உள்ளவர்களா.
இவ்வாறான நோய்கள் இருப்பின் தயவுசெய்து வீட்டில் இருங்கள்.
மேற்குறிப்பிட்ட நோயாளிகளா நீங்கள் இருந்தால் உங்களுக்கு எங்களால் வழங்ககூடிய சேவைகள்.
? அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு.
? மருந்துவபொருட்கள் கொள்வனவு.
? மேலதிக வெளியக தேவைகள்.
எங்களை அழையுங்கள், உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கின்றோம்.
கொரோனா வைரஸ் உதவி – சிலீரன்
லொரன்சா
0783121957
கொரோனாவுக்காக சிலீரனில் ஒன்றுபடுவோம்.
மார்க்கோ மோர்டாசினி
0794308686
சிலீரன் நகரசபை இளையோர் உதவி
மைக்கல் கோகர்
0796868822
Fachstelle Jugend
Leuengasse 4,
8952 Schlieren.
044 738 14 40 – jugend@schliern.ch