இன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு கூர்ந்து, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு இணைந்து bern மாநிலத்தில், bahnhofplatz இல் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது.
இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது நமக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பதாகைகளும், மற்றும் கறுப்பு ஜுலை பற்றிய பேச்சு மற்றும் துண்டுப்பிரசுரங்களும் டொச் மொழியில் வழங்கப்பட்டது.
மேலதிக புகைப்படங்கள்:
www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1470956313005277