தமிழ்செல்வன்!

Google+ Pinterest LinkedIn Tumblr +

அன்புக்கு தமிழ்செல்வன்..
இப்போ தமிழ் மண்ணுக்கு…..
உன் புன்சிரிப்பு எங்கே….
உன் அன்பு கதை கேட்க …..
காத்திருக்கும் உன் தமிழ் இனம் …


இரண்டு ஆண்டுகள் போனாலும் – ஆம்
உன் நினைவுகள் எம்மை விட்டு போகாது..
உன் சிரிப்பு எம்மை விட்டு அகலாது….

தமிழ்செல்வா! ஒன்று தெரியுமா ???
நீ எம்மை விட்டு சென்றபின் _ எம்
தாயகத்தில் என்ன நடந்தது என்று …..

எம் தாயகமும் எம் தமிழ் இனமும்
எம்மை விட்டு சென்றுவிட்டது …
இது நிரந்தரம் அல்ல…..
எல்லாம் நீ அறிவாய்…

தமிழ்செல்வனே !! நீ அமைதியாய் உறங்கு…..
எமக்கு ஒரு நாள் ஈழ ம்!! கிடைக்கும்….
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்!!!!

 

Share.

Comments are closed.