பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான மகளிர் முன்னணி – சுவிஸ்
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ்தழுவிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள்வாக்கெடுப்பில் அனைத்து தமிழ் உறவுகளும் ‘ஆம்’ என்று வாக்களித்து தமிழர்களின் சுதந்திர இறைமைகொண்ட தமிழீழ விடுதலைக்கான ஆணையை வழங்குமாறு தயவாகக் கோருகின்றோம். 1948ம் ஆண்டு எமது இறைமை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்ட நாள்முதல் எமது இனம்பட்ட வேதனைகள் சொல்லில் அடங்கா. அதிலும் தமிழ்பெண்கள் வேட்டையாடப்படுவது தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்களச் ‘ஸ்ரீ’ பதித்தல்போன்ற மிருகத்தனமான செயல்களில் ஆரம்பித்து கட்டிழந்து வளர்ந்துவந்துள்ளது.
இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
- tyo
- கருத்துகள் இல்லை
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது. இறுதியில், இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள் GSP+ வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
எம்தேசத்தின் இறைமையை மீட்டெடுக்கும் வரை தியாகங்களை மறவாது மனதில் நிறுத்தி உறிதியாக தமிழ்த்தேசியம் காப்போம் – தமிழர் மாணவர் ஒன்றியம்
- tyo
- கருத்துகள் இல்லை
பொங்குதமிழ் நிகழ்வின் 9ம் ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கபடும் இவ்வேளையில் பல்கலைக்கழக சமூகம் அழுத்தங்கள் குறைந்த இந்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி பொங்குதமிழ் தீர்மானங்களை மக்கள் மனதில் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என தமிழர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia