
ஆபத்தில் உள்ளவர்கள்
- tyo
- கருத்துகள் இல்லை
65 வயதுக்கு மேல்ப்பட்டவர்கள் கவணமாக இருத்தல் வேண்டும் . இந்த நோய் இருக்கின்றவர்கள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்: புற்றுநோய் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் இருதய நோய் சுவாசக் குழாயின் நோய்கள் பலவீனமானவர்கள் சுகாதாரத்துறையின் பரிந்துரைகள்: பொது போக்குவரத்தைத் தவிர்க்கவும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்கவும் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச சிரமங்கள் ஏற்பட்டால் வீட்டில் இருக்கவும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்
TYO – வேலைத்திட்ட செலவுகள் 2019
- tyo
- கருத்துகள் இல்லை
2019 ஆம் ஆண்டு இளையோர் அமைப்பினால் செலவு செயப்பட்ட பணத்தொகையும் வேலைத்திட்டங்களும். [COUNTER_NUMBER id=2677]

பாசல்-லேண்ட்: அவசரநிலையை அறிவித்துள்ளனர்
- tyo
- கருத்துகள் இல்லை
கொரோனா வைரஸ் காரணமாக பாசல்-லேண்ட் அரசாங்கம் சமீபத்தில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. உணவகங்கள், தங்குமிடங்கள், சினிமாக்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்வுகள் நாளை 6.00 மணியிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. அடிப்படை சேவைகளை வழங்காத அனைத்து வசதிகளும் மூடப்படும். கொரோனா வைரஸ் தொற்றுவதை குறைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைளை பாசல்-லேண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது: 50 பேருக்கு மேல் கொண்ட அனைத்து பொது, தனியார் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia