
நிதி உதவி வழங்கும் திட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2020 வியாழக்கிழமை அன்று, சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தினரால் தொய்வுறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு குறித்த குடும்பங்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 1500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணப்பொதிகள் 50 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் புலம்பெயர் உறவுகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020
- tyo
- கருத்துகள் இல்லை
எமது நிலம் எமது வளம் எமது பலம் ” எனும் தொனிப்பொருளில் சுவிஸ் தமிழர் விளையாட்டு அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் வீட்டுக்கொரு தோட்டம் அமைக்கும் செயற் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 12.06.2020 இன்று செட்டிகுளத்தில் ஆரம்பமாகியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக தொளாயிரம் குடும்பங்கள் பயனடையவுள்ளது.
உயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.
- tyo
- கருத்துகள் இல்லை
திச்சினோ மாநிலத்தில் உயர் கல்விகளாகிய liceo மற்றும் commercio-வில், இந்த ஆண்டு வாய் மொழித் தேர்வு நடைபெறாது. இவ்வருடம் உயர் நிலைகல்விக்கான எழுத்துத்தேர்வு நடைபெறாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து சுவிஸ் அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் 15ஆம் திகதி பங்குனி மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் வீட்டில் இருந்தவாறே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் உயர்நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவர்களை உட்படுத்துவது கடினம் என கல்வித்துறை மாநில அதிகாரி […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia