
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
- tyo
- கருத்துகள் இல்லை
பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை;தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது. 1970ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும், சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும், தமிழ் இளைஞர்;கள் மத்தியில் கடுமையான […]

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்.
- tyo
- கருத்துகள் இல்லை
திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் […]
பிரித்தானியா TYO தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
புலத்தமிழர்சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த ஆண்டு கொடூர தமிழ் இனப்படுகொலை யுத்தத்திற்கு பின்பு, மிகுதி மக்களை முகாம்களில் அடைத்து 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை தட்டிக் கழிக்கும் சிறீலங்க அரசாங்கத்தின் செயலை கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் மற்றும் மாணவர்கள் இன்று(04.09.09) தொடக்கம் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia