
யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்
- tyo
- கருத்துகள் இல்லை
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் […]

டி.டி இந்தியா
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில், கோவிட் -19 நெருக்கடி காரணமாக அடுத்த மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை பிற்போட தேர்தல்கள் செயலகம் இன்று முடிவு செய்தது. நிலைமையை ஆராய்ந்த பின்னர் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரியா கூறுகிறார்.

நிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்
- tyo
- கருத்துகள் இல்லை
02.01.2020 அன்று சுவிஸ் ரிசினோ மாநில தமிழ் இளையோர் அமைப்பின் நிதி அனுசரணையில் வெளிச்சம் நிறுவனத்தினூடாக வவுனியா மாவட்ட விஞ்ஞானங்குளம் நவரத்தினம் வித்தியாலயம், வவுனியா மாவட்ட கரப்புக்குத்தி அ.த.க பாடசாலை, முல்லைத்தீவு பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் பொருட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அன்று பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் சார்பில் கற்றல் உபகரணங்களை பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia