
தாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கடந்த வைகாசி மாதம், கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து (05) பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கோடு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியுள்ளது. இத் திட்டத்தினுடாக மொத்தமாக சேகரிக்கப்பட்ட நிதி 500 CHF, அதற்கேற்ப 89’150 ரூபாய்கள் வழங்கப்பட்டன.

தியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்!!!
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களுக்கு வீரவணக்கங்களுடன்;, அவர்களின் 45வது ஆண்டு நினைவு மீட்பு நாளில் தாயகம் நோக்கி நிலம், புலம், தமிழக வாழ் இளையதலைமுறையினர் அனைவரும் ஒன்றிணைந்து தேசியத்தலைவர் வழியில் பயணித்து சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உழைப்போமென உறுதியெடுத்துக் கொள்வோமாக..!!!
முள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18 நாள் நடந்து இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை காலமும் எமது மக்கள் நீதி கேட்டு நின்றும், ஸ்ரீ லங்கா அரசிடமிருந்தோ, முக்கியமாக சர்வதேசத்தினிடமிருந்தோ எவ் பதிலும் கிடைக்கவில்லை. இவற்றை மனதில் வைத்து, அடுத்தகட்டமாக வேற்றின மக்களை நாடி, அவர்களிடம் எம்மவர் அவலத்தை எடுத்துக்கூறி, எம் இன மக்களின் இழப்புகளை வெளிக்கொணர்ந்து அவர்களை விழித்தெழச் செய்து, எம்முடன், எமக்காய் சேர்ந்து பயணிக்க வைக்கும் நோக்குடன், சுவிஸ் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia