
தியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் நாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ம் நாள் அன்று தனது இன்னுயிரை தமிழீழத்திற்காக நீத்தார். தமிழீழத் தமிழர் சுதந்திரம் அடைந்து சமாதானமாக வாழ வேண்டும் என்ற தூய காரணத்துக்காக வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் போன்றவற்றை அருந்த மறுத்து அகிம்சை வழியிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தார். இப்போராட்டமானது மகாத்மா காந்தியின் போராட்டத்தை விட […]

120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
- tyo
- கருத்துகள் இல்லை
கிரான் விவேகானந்தா வித்தியாலய 120 மாணவர்களுக்கு உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.

கரும்புலிகள் நாள் 05.07.2017
- tyo
- கருத்துகள் இல்லை
“நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;” நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை..! என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள்.! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளாக தம்மையே உயிராயுதமாக்கி தம் இனத்திற்காக உடலோடு வெடிசுமந்து எதிரியின் பலத்தை தகர்த்தெறிந்த இரும்பு மனிதர்கள். மண்மீதும், தன் மக்கள் மீதும் கொண்ட அளவற்ற நேசிப்பால் முகம் மறைத்து, முகவரி மறைத்து எத்தனையோ பெரும் தாக்குதல்களை நடாத்தி சாதனைபடைத்த அற்புதங்களை நினைவுகொள்ளும் நாள் புனிதமானது. யாழ்- வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia