
தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா
- thuva87@gmail.com
- கருத்துகள் இல்லை
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா” தாயகத்திலும் புலத்திலும் இயங்கிய மாணவர் அமைப்பு, தூரநோக்கு பார்வையின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “தமிழ் இளையோர் அமைப்பு” என மாற்றப்பட்டு, பல புலம்பெயர் நாடுகளில் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது. “தமிழ்த் தேசியத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் புலத்தில் வாழும் தமிழ் இளையோரின் சிறந்த எதிர்கால வாழ்விற்கும் உழைப்பது” என்ற உயரிய நோக்குடன் கடந்த 20 ஆண்டுகளாக இளையோர் அமைப்பு தன்னுடைய […]
உயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.
- tyo
- கருத்துகள் இல்லை
திச்சினோ மாநிலத்தில் உயர் கல்விகளாகிய liceo மற்றும் commercio-வில், இந்த ஆண்டு வாய் மொழித் தேர்வு நடைபெறாது. இவ்வருடம் உயர் நிலைகல்விக்கான எழுத்துத்தேர்வு நடைபெறாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து சுவிஸ் அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் 15ஆம் திகதி பங்குனி மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் வீட்டில் இருந்தவாறே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் உயர்நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவர்களை உட்படுத்துவது கடினம் என கல்வித்துறை மாநில அதிகாரி […]
24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
– 200 நபர்கள் தீவிர சிகிச்சை நிலையத்திலும், 41 நபர்கள் இறந்தும் உள்ளார்கள். – அனைத்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். – Covid-19-இனால் 153’000 மக்கள் வேலையற்று போய் நிற்கிறார்கள். – தொழிலாளிகளை வேலைக்கு வரவேற்கும் அனைத்து முதலாளிகளும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். – வெளிநாடு சென்ற 6950 சுவிஸ் நாட்டு மக்களை 33 சுவிஸ் விமானங்கள் கூட்டி வந்துள்ளன. அவர்களுடன் 2000 வெளிநாட்டு மக்களும் கூட்டி வரப்பட்டுள்ளார்கள். இதற்கு 10 மில்லியன் CHF […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia