24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
– 200 நபர்கள் தீவிர சிகிச்சை நிலையத்திலும், 41 நபர்கள் இறந்தும் உள்ளார்கள். – அனைத்து தற்பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். – Covid-19-இனால் 153’000 மக்கள் வேலையற்று போய் நிற்கிறார்கள். – தொழிலாளிகளை வேலைக்கு வரவேற்கும் அனைத்து முதலாளிகளும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். – வெளிநாடு சென்ற 6950 சுவிஸ் நாட்டு மக்களை 33 சுவிஸ் விமானங்கள் கூட்டி வந்துள்ளன. அவர்களுடன் 2000 வெளிநாட்டு மக்களும் கூட்டி வரப்பட்டுள்ளார்கள். இதற்கு 10 மில்லியன் CHF […]
கொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்!
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ் சுகாதாரத்துறை (UFSP) பரிசோதனை சாதனங்களின் பிரயோகத்தை நீடிக்க முடிவெடுத்துள்ளது. மாநில மருத்துவர்கள் அறிகுறி அற்றவர்களை, அவசியம் இருப்பின், பரிசோதனை செய்யலாம். சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள், முகர்தல் மற்றும் சுவைத்தல் திறனை இழந்தவர்கள், இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதுவரையில், Covid-19க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் மத்தியில், மருத்துவமனையில் நோயாளிகளுடன் வேலை புரிபவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தீவிர நோயாளிகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டனர். இந்த புதிய நடவடிக்கைகள் அசாதாரண நிலையில் இருந்து வெளிவருவதற்காக எடுக்கப்பட்டுள்ளன. Source : https://www.cdt.ch/svizzera/test-su-tutte-le-persone-che-hanno-sintomi-JA2604865

யாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்
- tyo
- கருத்துகள் இல்லை
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 4 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி விசேட செயலணிக்குழு மற்றும் மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பின் பேரில் கமநல அபிவிருத்தித் திணைக்களம் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia