
சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவை
- tyo
- கருத்துகள் இல்லை
சூரிச் மாநிலத்தின் சிலீரன் நகர் வாழ் வயோதிபர்களுக்கான சேவையை சிலீரன் நகரசபையுடன் இணைந்து கீழ்குறிப்பிட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் செய்துவருகின்றன உரியவர்களிடம் பகிர்ந்து பயனடைய செய்யவும். நீங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவரா ? அல்லது முன்னரே நோய்வாய்பட்டவரா ? – உயர் குருதிஅழுத்தம் – இதய நோய்கள் உள்ளவர்களா. – நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களா. – சக்கரை நோய் உள்ளவர்களா. – சுவாச நோய் உள்ளவர்களா. – புற்று நோய் உள்ளவர்களா. இவ்வாறான நோய்கள் இருப்பின் தயவுசெய்து […]
லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன
- tyo
- கருத்துகள் இல்லை
இன்று லுகானோ நகராட்சி பொது மக்கள் சந்திப்பதை தடை செய்யும் நோக்கத்தில் சில பொது இடங்களை மூட முடிவெடுத்துள்ளது. பின் வரும் இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன: Piazza Bossiக்கும் Villa Castagnola வுக்கும் ஏரிக்கும் இடையே இருக்கும் பரப்பளவு; Lanchetta பகுதியில் உள்ளக் ஏரிக்கரை; Via Rivieraவில் இருக்கைகள் இருக்கும் பகுதி; Caronaவில் உள்ள Chiesa di Santa Maria d’Ongero போகும் வழியும் அங்கு உள்ள வாகன தரிப்பிடம். இந்த முடிவு பலர் […]
கொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்
- tyo
- கருத்துகள் இல்லை
TILO வலைத்தளத்தின் புகையிரதங்களுக்க் திச்சினோ மாநிலத்தில் கடைசி தரிப்பிடம். மூன்று யூரோசிட்டி இணைப்புகளை சார்ந்த இந்த நடவடிக்கை, இத்தாலிய அதிகாரிகள் விடுத்துள்ள உத்தரவைப் பின்பற்றுகிறது. கியாசோ – இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை, இத்தாலிக்குச் செல்லும் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களால் மார்ச் 28 சனிக்கிழமையன்று விடுக்கப்பட்ட கட்டளைச் சட்ட திற்கிணங்க, இத்தாலிய எல்லைக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை SBB ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஏற்பாட்டால் பொருள் போக்குவரத்து […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia