
கொரோனா வைரஸ் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய 8 விடையங்கள்.
- tyo
- கருத்துகள் இல்லை
1. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இன்று இந்த வைரசின் அங்கிகரிக்கப்பட்ட பெயர் Sars-CoV-2 ஆகும். இந்த வைரஸ் Coronaviridae என்னும் குடும்பத்தை சேர்ந்தது இது சீனாவில் Wuhan என்னும் நகரில் 2019 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 2. எவ்வாறு பரவும்? இந்த வைரஸ் சிறு துளிகள் மூலம் பரவும் அதாவது இருமவதாலோ தும்மவதாலோ பரவும். வைரஸால் தாக்கப்பட்டவரின் துளிகள் இன்னொரு நபரின் மூக்கையோ, கண்ணையோ, வாயையோ சென்றடையலாம். இந்த வைரஸ் பரவுவதற்கு வேறு ஒரு வழியுள்ளது: உடம்பிலிருந்து […]

உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடம்பிடித்த சுவிட்சர்லாந்து
- tyo
- கருத்துகள் இல்லை
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் இத்தாலியும் நியூயார்க்கும் உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடம் பிடித்தது ஆச்சரியத்துக்குரிய விடயம்தான். ஒரு காலத்தில் நேரம் பார்ப்பதற்கு கைக்கடிகாரங்களைப் பார்க்கவேண்டாம், சுவிஸ் ரயில்கள் வரும் நேரத்தைப் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படி நேரம் தவறாமை முதலான பல விடயங்களில் உலகை ஆச்சரியப்படுத்திய சுவிட்சர்லாந்து, இன்று உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் கொண்ட நாடுகளில் இரண்டாவது […]

வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்!
- tyo
- கருத்துகள் இல்லை
எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் கொரோனாவை நிறுத்த வீட்டில் இப்போது இருக்க வேண்டும்! உயிர்களை காப்பாற்ற வேண்டும்! – உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு… – மருத்துவரிடம் அல்லது மருந்தகம் செல்வதற்கு … – மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கு … – வீட்டில் வேலை செய்யும் வாய்ப்பில்லாமல் இன்னமும் வேலை இடத்திற்கு செல்வதற்கு… … மட்டுமே, வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்!
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia