சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் பற்றாக்குறை! எச்சரிக்கும் அதிகாரிகள்
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கான சோதனை கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சுவிட்சர்லாந்தில், தற்போது வரை 6,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் படியும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும் படியும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான சோதனைகளின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை எச்சரித்துள்ளனர். மேலும் தெற்கு டிசினோ […]
ஊறி மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை எடுக்கப்பட்டது
- tyo
- கருத்துகள் இல்லை
ஊறி மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை எடுக்கப்பட்டது. 65வயதிற்கு மேற்பட்டோர் முக்கிய காரணம் இன்றி வெளியில் செல்ல வியாழக்கிழமை தடை போடப்பட்டது. இத் தடை அமுலில் இருந்து எடுக்கப்பட்டது. source: cdt.ch
சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ் நாட்டில் இது வரை கொரோனா என்னும் வைரஸால் 56 நபர்கள் இறந்து விட்டனர், 6113 நபர்கள் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “சிறுகுறிப்பு” – சுவிஸ் நாட்டில் கொரோனா அதிகமாக பரவி விட்டது. – 6113 நபர்கள் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 56 நபர்கள் இறந்து விட்டார்கள். – BAG Hotline‘ஐ தொடர்பு கொள்வதற்கு 058 463 0000 என்னும் எண்ணுக்கு எடுக்கவும். தகவல்: https://www.nau.ch/news/schweiz/coronavirus-neue-massnahmen-in-der-schweiz-65682126?utm_campaign=amp_article&utm_source=65681839_body
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia