
17.03.2020 திச்சினோ மாநில நிலவரம்
- tyo
- கருத்துகள் இல்லை
இன்று திச்சினோ மாநிலத்தில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக மரித்துள்ளனர். இவர்கள் முன்னரே தீவிரமான நோய்க்கு உள்ளாகியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை திச்சினோ மாநிலத்தில் மட்டுமே 10 நபர்கள் இறந்துள்ளனர் மற்றும் 422 நபர்கள் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். Airolo இராணுவ பயிற்ச்சி நிலையத்தில் மூன்று இளஞ்ர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இராணுவ வீரர்களை பாதுகாப்புக்கருதி கண்கானிகப்பில் வைத்துள்ளனர் என இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் Stefan Hofer கூறுகின்றார். இன்று திச்சினோ மாநில […]
Ibuprofen விட Paracetamol மாத்திரைகள் சிறந்தவையா?
- tyo
- கருத்துகள் இல்லை
Dafalgan மற்றும் Panadol போன்ற மாத்திரைகள் Algifor, Brufen, Dismenol ஆகிய மாத்திரைகளை விட சிறந்தவை. Ibuprofen கொரோனாவால் தாக்கப்பட்டோரின் நிலையை தீவிரமடையசெய்துள்ளது. சுவிஸ் சுகாதரத்துரை UFSP ibuprofenஆல் ஆன மாத்திரைகளை காய்ச்சல் இருக்கும் நிலையில் தவிர்க்குமாறு கூறியுள்ளது. திச்சினோ மாநில மருத்துவர் Giorgio Merlani நேற்று 16.03.2020 இதன் தாக்கம் உறுதி செய்யப்படவில்லை எனவும் Ibuprofen குறித்து சோதனைகள் நடைபெற்றுவருகின்றன எனவும் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கையாக paracetomolஆல் ஆன மாத்திரைகளையே உபையோகபடுத்துமாறு சுவிஸ் சுகாதரத்துரை UFSP கூறுகிறது. […]
பணிநீக்கங்கள் அல்லது கட்டாய விடுமுறைகள் இல்லை – UNIA
- tyo
- கருத்துகள் இல்லை
கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நெருக்கடியின் செலவுகள் தொழிலாளர்களை தாக்கக்கூடாது எனவும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவேணடும் எனவும் தொழிலாளர்கள் சங்கம் UNIA தெரிவித்துள்ளது. உடனடி வேலை நீக்கமோ, ஊதிய வெட்டுக்களோ கட்டாய விடுமுறைகளோ அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஊதியங்கள் உத்தரவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல் நடவடிக்கைகள் எடுக்குமாறு இவர்களால் கேட்கப்படுகின்றது. பிள்ளைகளை பராமரிப்பதால் பெற்றோர்கள் தமது சட்டக்கடமைகளை செய்துவருகின்றனர். இவர்கள் பொறுத்தமட்டில், தமது வேலையினை செய்ய முடியாது இருந்தால், அவர்களது ஊதியம் அரசசட்டவாக்கப்படி […]
- 1
- 2
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia