சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள். 1. வைத்தியசாலைகள் எதிர்பார்த்தமை போன்று முற்றுமுழுதாக ஸ்தம்பிதமடையவில்லை, அந்தவகையில் வைத்தியசாலைகளில் தற்போதைய நிலையில், போதிய இடவசதிகள் உள்ளன. 2. பல்பொருள் வர்த்தக மையங்களை திறப்பதற்கு முன்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப் படவேண்டும். 3. 27.04.2020 இருந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மற்றும் நாளாந்த பரிசோதனைகள் அனைத்தும் இயல்புநிலைக்கு வரும். பிசியோதெரபி, சிகை அலங்காரம், உடல் மசாஜ், முக […]

ஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.
- tyo
- கருத்துகள் இல்லை
பெடரல் கவுன்சில் 2020 ஏப்ரல் 26 வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. எல்லோரும் தொடர்ந்து பெடரல் கவுன்சிலின் பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம், மேலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வீட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் நாம் புதிய வைரஸின் பரவலை சேர்ந்து தடுப்போம். Source :https://www.bag.admin.ch/bag/fr/home/krankheiten/ausbrueche-epidemien-pandemien/aktuelle-ausbrueche-epidemien/novel-cov/massnahmen-des-bundes.html

Gotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.
- tyo
- கருத்துகள் இல்லை
உயிர்த்த ஞாயிரை முன்னிட்டு பலர் விடுமுறைக்கு திச்சினோ மாநிலத்திற்கு வர உள்ளனர். ஊரி மற்றும் திச்சினோவின் மாநில காவல்துறையினர் இதனை தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கைகோர்த்துள்ளனர் னர். Göschenenனில் சோதனைச் சாவடி ஒன்றினை அமைக்க உள்ளனர். இதன் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கலாம் என்பதே காவல்துறையின் நோக்கம் ஆகும். இந்த நடவடிக்கை சரக்குகளின் போக்குவரத்தினையும் திச்சினோ மற்றும் இத்தாலியில் வாழும் மக்களையும் பாதிக்காது. பிற பயணிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்றினை […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia