
24.03.2020 ஊடக அறிக்கை
- tyo
- கருத்துகள் இல்லை
நெருக்கடி மையம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பின் பொறுப்பாளர் பற்றிக் மத்திஸ்: “உலகம் முழுவதும் கொறோனா மூலம் ஏற்படும் பாதிப்பு- எண்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அமெரிக்காவிலும் இதன் அதிகரிப்பு தெரிகின்றது. உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோளிடுகின்றது. பொதுவாக ஐரோப்பாவில், அதாவது குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நிலவரம் கடுமையாக உள்ளது. ஆனால் இத்தாலியின் உயிரிழப்பின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அருகு நாடுகளான யேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியாவில் கொறோனா […]
பெற்றோர், சிறுவர் மற்றும் இளையோருக்குரிய ஆதரவு.
- tyo
- கருத்துகள் இல்லை
* சிறுவர் மற்றும் 25 வயது வரை உள்ள இளையோருக்குரிய ஆதரவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 147* உளவியல் சார்ந்த எவ்விதமான கேள்விகள், சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பின், இந்த தொலைபேசி எண்ணுக்கு 24h/24h மணிநேரமும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். ரகசியம் பேணப்பட்டும். மேலதிக விபரங்களை இவ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : www.147.ch. இன்று, கொரொனா வைரஸினால், நாம் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டும். இச் சுழலில், குடும்பங்களின் மத்தியில் பிரச்சனைகள் வருவதுண்டு. […]

கொரோனா வைரஸ் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய 8 விடையங்கள்.
- tyo
- கருத்துகள் இல்லை
1. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இன்று இந்த வைரசின் அங்கிகரிக்கப்பட்ட பெயர் Sars-CoV-2 ஆகும். இந்த வைரஸ் Coronaviridae என்னும் குடும்பத்தை சேர்ந்தது இது சீனாவில் Wuhan என்னும் நகரில் 2019 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 2. எவ்வாறு பரவும்? இந்த வைரஸ் சிறு துளிகள் மூலம் பரவும் அதாவது இருமவதாலோ தும்மவதாலோ பரவும். வைரஸால் தாக்கப்பட்டவரின் துளிகள் இன்னொரு நபரின் மூக்கையோ, கண்ணையோ, வாயையோ சென்றடையலாம். இந்த வைரஸ் பரவுவதற்கு வேறு ஒரு வழியுள்ளது: உடம்பிலிருந்து […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia