கொரோனா வைரஸ் – இத்தாலி எல்லை தாண்டிய போக்குவரத்துப் பயண தரிப்பிடம் பற்றிய விபரம்
- tyo
- கருத்துகள் இல்லை
TILO வலைத்தளத்தின் புகையிரதங்களுக்க் திச்சினோ மாநிலத்தில் கடைசி தரிப்பிடம். மூன்று யூரோசிட்டி இணைப்புகளை சார்ந்த இந்த நடவடிக்கை, இத்தாலிய அதிகாரிகள் விடுத்துள்ள உத்தரவைப் பின்பற்றுகிறது. கியாசோ – இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை, இத்தாலிக்குச் செல்லும் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இத்தாலிய போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சர்களால் மார்ச் 28 சனிக்கிழமையன்று விடுக்கப்பட்ட கட்டளைச் சட்ட திற்கிணங்க, இத்தாலிய எல்லைக்குள் நுழைவதற்கான நடைமுறைகளை SBB ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஏற்பாட்டால் பொருள் போக்குவரத்து […]

இராணுவம் எல்லைக்காவல்துறையின் நிர்வாகத்திற்கு உதவி செய்யும்
- tyo
- கருத்துகள் இல்லை
கொரோனா வைரஸால் தற்போது எல்லைக்காவல் துறை நிர்வாகம் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஓஸ்ட்ரியா ஜேர்மன் இத்தாலி மற்றும் பிறான்ஸ் ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கண்காணிப்புக்கள் அதிகரித்தமையால் அனைத்து சிறிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் எல்லைக்காவல்துறை நிர்வாகத்தால் நீண்டகாலத்திற்கு இந்த கண்காணிப்புக்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிலையை கருத்தில் கொண்டு 50 இராணுவ காவல்துறையினரும் மற்றும் சில இராணுவ வீரர்களும் எல்லைக்காவல்துறை நிர்வாகத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகள், போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தல் […]
ஜெனிவா: அவசரச்சிகிச்சையில் இருப்பவர்களில் பாதி நபர் 65 வயதிற்கு குறைந்தோர்.
- tyo
- கருத்துகள் இல்லை
ஜெனீவா சுகாதார அதிகாரிகள் நேற்று தங்கள் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை வழங்கினர். மொத்தம் 1604 பேர் நோய்க்கு உள்ளாகியும், 258 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், 122 நோயாளிகள் வீட்டிற்க்கு திரும்பியும், 20 பேர் இறந்தும் உள்ளனர். தீவிர கவனிப்பு கட்டமைப்பில் 50 நோயாளிகளும், அவர்களில் 48 செயற்கை சுவாசத்திலும் உள்ளனர். எனினும், அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்வேறு வயதுப் பிரிவினராகக் காணப்படுகிறார்கள். அவர்களில் பாதிப் பேர் 65 வயதுக்கு கீழ் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia